×

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு


திருவனந்தபுரம்: வயநாட்டில் பெய்த கனமழையால் சுரல்மலாவின் முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேப்பாடி, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

The post வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு appeared first on Dinakaran.

Tags : Landslide ,Wayanad ,Thiruvananthapuram ,Mundakai ,Suralmala ,Meppadi ,Bailey Bridge… ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை