×

நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை எதிர்த்த மனு தள்ளுபடி

மதுரை: தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பி.ஆர்.பாண்டியன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை எளிதாக ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை எதிர்த்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu government ,Madurai High Court ,P.R. Pandian ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...