×

லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு என தகவல்

லாகூர்: லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

The post லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு என தகவல் appeared first on Dinakaran.

Tags : WALTON AIRPORT ,LAHORE ,Operation Chintour ,
× RELATED வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு