×

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஓலா செல் டெக்னாலஜிஸ் தொழிற்சாலை விரிவாக்கம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ரூ.4,302 கோடியில் ஓலா செல் டெக்னாலஜிஸ் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே ரூ.998 கோடியில் தொழிற்சாலைக்கான முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிற்சாலை விரிவாக்கம் மூலம் கூடுதலாக 3,850 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

The post கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஓலா செல் டெக்னாலஜிஸ் தொழிற்சாலை விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Ola Cell Technologies Factory ,Bochampalli, Krishnagiri District ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...