×

ரூ.9,928 கோடியில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை: ரூ.9,928 கோடியில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோயம்பேடு முதல் பட்டாபிராம் வெளிவட்டச் சாலை வரை 27.16 கி.மீ. புதிதாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படும். ரூ.464 கோடியில் நெடுஞ்சாலையில் 3 புதிய மேம்பாலங்களை கட்ட முடிவு செய்யபப்ட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post ரூ.9,928 கோடியில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Coimbed ,Patabram ,Chennai ,Bhatabram Expressway ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...