×

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தயார்..!!

சென்னை: சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் முடிந்துள்ள நிலையில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். பாதுகாப்பு கருதி விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் 200 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி தந்துள்ளது.

The post கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தயார்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Koyambedu Demudika ,CHENNAI ,Chennai Koyambedu Demudika ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் கண்டித்து...