×

கோவை விமான நிலையத்தில் பெண்ணின் பையில் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்

கோவை : கோவை விமான நிலையத்தில் பெண்ணின் பையில் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த சரளா ராமகிருஷ்ணன் என்ற பெண்ணின் பையில் இருந்து 9 எம்எம் தோட்டாவை பறிமுதல் செய்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை விமான நிலையத்தில் பெண்ணின் பையில் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore airport ,Coimbatore ,Peelamedu ,Sarala Ramakrishnan ,Bengaluru… ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்