×

கோட்டாட்சியரை கொல்ல முயற்சி: அதிமுக பிரமுகர் கைது

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே மணல் கடத்தலை தடுத்த கோட்டாட்சியரை கொல்ல முயன்ற அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகியின் கார் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவர் கைதாகினார். லாரி ஓட்டுநர் சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது உரிமையாளரான அதிமுக பிரமுகர் சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post கோட்டாட்சியரை கொல்ல முயற்சி: அதிமுக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Pudukottai ,Kotatchiyar ,Annavasal ,Ilupur ,Kotakshiar Deivanayake ,Shankar ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...