×

‘கலைமாமணி’ கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலமானார்!!

சென்னை : பிரபல கிராமிய பாடகி ‘கலைமாமணி’ கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99)
வயது மூப்பால் உயிரிழந்தார். ‘ஆண்பாவம்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் முதன் முதலில் அறிமுகமானார்.

The post ‘கலைமாமணி’ கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலமானார்!! appeared first on Dinakaran.

Tags : ' Kollangudi Karuppayi ,Chennai ,Kalaimamani' ,Kollangudi Karuppayi Ammal ,Kollangudi Karupai ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்