×

கோயில் சொத்துகளை அறங்காவலர்கள் சுரண்டாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி..!!

மதுரை : கோயில் சொத்துகளை அறங்காவலர்கள் சுரண்டாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில் , இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post கோயில் சொத்துகளை அறங்காவலர்கள் சுரண்டாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி..!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,iCourt Branch ,
× RELATED தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர்...