×

கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி தொடங்கியது!!

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா சனிக்கிழமை (மே 24) காலை தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, ஆயக்குடி கொய்யா, அணில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

The post கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : 62nd Flower Exhibition ,Kodaikanal ,62nd Flower Show and Summer Festival ,Kodaikanal Bryant Park ,DINDUKAL LOCK ,AYAKUDI ,GUAYA ,The 62nd Flower Exhibition ,Kodaikanal!! ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...