×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜூன் 4 முதல் 6 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜூன் 4 முதல் 6 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஜூன் 4ல் தினமும் இயக்கப்படும் 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட்டன எனவும் ஜூன் 4ம் தேதி 73,840 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜூன் 4 முதல் 6 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Glampakkam Bus Station ,Chennai ,Klampakkam Bus Station ,Transport Corporation ,Klampakkam ,bus station ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்