×

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் விடிய விடிய விசாரணை

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். ஆள் கடத்தல், குற்றச் செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஏடிஜிபி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.

Tags : ADGB Jayaramid ,Chennai ,ATGB ,Jayaramid ,ADGB Jayaram ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...