×

கார்கேவிடம் வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி..!!

டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து பிரியங்கா காந்தி வாழ்த்து பெற்றார். வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து கட்சித் தலைவர் கார்கேவிடம் பிரியங்கா வாழ்த்து பெற்றார்.

The post கார்கேவிடம் வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி..!! appeared first on Dinakaran.

Tags : Karkake ,Priyanka Gandhi ,Delhi ,Congress ,Mallikarjuna Kharke ,Priyanka ,Gharke ,Wayanadu ,Dinakaran ,
× RELATED ‘அரசியலமைப்பை மாற்றப் போகிறோம்’ என்ற...