×

கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே 27 வரை நீதிமன்ற காவல்

கேரளா: கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே 27 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே 27 வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Court of Justice ,Shahruk Saifin ,Kerala ,Sharuk Saifin ,Kozhikode ,Kerala State ,Dinakaran ,
× RELATED இமாச்சலில் 500 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 14 பேர் பலி