×

கேரள அரசு பஸ்சில் மின்கசிவால் தீ பிடித்து எரிந்தது

கேரளா: சபரிமலை பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு பக்தர்களை ஏற்றுவதற்காக இன்று அதிகாலை சென்ற கேரள அரசு பஸ்சில் திடீரென தீ பிடித்த் எரிந்தது. பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவால் பேருந்து தீ பிடித்து எரிந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கேரள அரசு பஸ்சில் மின்கசிவால் தீ பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.

Tags : Kerala government ,Kerala ,Sabarimalai Bamba ,Minkashiwal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவக்...