×

கேரளாவில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அழைத்து வந்து விசாரணை!!

கரூர்: கேரளாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அழைத்து வந்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டார்.

The post கேரளாவில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அழைத்து வந்து விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : Karur ,M.R.Vijayabaskar ,Kerala ,CBCID ,minister ,Vijayabaskar ,Dinakaran ,
× RELATED ரூ100 கோடி நில மோசடி வழக்கு: மாஜி...