×

கரூரில் பகுதி நேர வேலை என ரூ.10 லட்சம் ஆன்லைன் மோசடி செய்த வழக்கில் கேரளாவில் 2 பேர் கைது..!!

திருவனந்தபுரம்: கரூரில் பகுதி நேரவேலை என ரூ.10 லட்சம் ஆன்லைன் மோசடி செய்த வழக்கில் கேரளாவில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாலக்காட்டில் பதுங்கி இருந்த பாலாஜி ராகவன், குமார் ஆகியோரை கரூர் சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது.

The post கரூரில் பகுதி நேர வேலை என ரூ.10 லட்சம் ஆன்லைன் மோசடி செய்த வழக்கில் கேரளாவில் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Karur ,Thiruvananthapuram ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!