×

காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விட இடைக்காலத் தடை

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டு வாடகைக்கு ஏலம் விட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளை 9 ஆண்டு வாடகைக்கு விடுவதற்கான அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விட இடைக்காலத் தடை appeared first on Dinakaran.

Tags : Karaikudi Municipality ,Karaikudi ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்