×

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மருங்கூர், தேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

The post கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Maruangur ,Terur ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி ராதாபுரம் கால்வாயில் நீர் திறப்பு..!!