×

டிசம்பர் 3 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி: கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரியில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு ஈடாக 14.12.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post டிசம்பர் 3 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Konyakumari ,Kotharu Pure Saweriyar Baralaya Festival ,
× RELATED கன்னியாகுமரியில் லேசர் ஒளியால்...