- கன்னியாகுமரி மாவட்டம்
- பிரதீப் ஜான்
- சென்னை
- கன்னியாகுமாரி
- கோவா மாவட்டம்
- வால்பாறை, நீலகிரி மாவட்டம்
- கூடலூர்
- தின மலர்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (மே.23) இரவு முதல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம், கூடலூரில் இரவு முதல் மழை அதிகரிக்கும்; காவிரி, சிறுவாணி, பெரியாறு, பரம்பிக்குளம் ஆகியவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
The post கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முதல் கனமழை மேலும் அதிகரிக்கும்: பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.
