கோவை: கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: அர்பன் நக்சலிசம் எங்கும் பரவி வருகிறது. இது தேச பக்தர்களின் நலனுக்கு எதிரானது. தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். சமஸ்கிருத மொழியில் இருந்துதான் தமிழ் வந்தது என்று கூறினால், கமல்ஹாசன் ஏற்றுக் கொள்வோமா? எனவே பேசுகின்றபோது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கமல்ஹாசன் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து appeared first on Dinakaran.
