×

கள்ளக்குறிச்சி அருகே ஆசிரியர் அடித்ததில் மாணவன் காயம்..!!

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அருகே பெரிய பகண்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியர் அடித்ததில் மாணவன் காயம் அடைந்துள்ளான். தற்காலிக ஆசிரியர் அடித்ததில் 3ம் வகுப்பு மாணவன் முதுகில் காயம் ஏற்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கள்ளக்குறிச்சி அருகே ஆசிரியர் அடித்ததில் மாணவன் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Periya Bagandi Panchayat Union School ,Vanapuram ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்