×

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீடு: தலைவர்கள், நடிகர்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னையில் ஆக.18இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆக. 18 மாலை 6.50-க்கு நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளனர்.

The post கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீடு: தலைவர்கள், நடிகர்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Former ,Chief Minister ,Karunanidhi ,Chennai Kalaivanar Arena ,Tamil Nadu government ,Union Defence Minister ,Rajnath Singh ,
× RELATED ஓபிஎஸ் கவலை வைத்திலிங்கம் மீது வழக்கு போடுவதா?