×

காதர் மொகிதீனுக்கு முத்தரசன் வாழ்த்து..!!

தகைசால் தமிழர் விருது அறிவித்துள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தை காக்கும் ஜனநாயக போராட்டத்தில் மதச்சார்பற்ற கொள்கையை வலுச்சேர்த்து வருபவர். தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்த குழுவின் நடவடிக்கை மிகப் பொருத்தமானது என தெரிவித்தார்.

The post காதர் மொகிதீனுக்கு முத்தரசன் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Kadar Mogidin ,K. M. Mutharasan ,Takaisal ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...