×

ஜூன் 4ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் ஜூன் 4ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். ஜூன் 19ல் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக இன்பதுரை. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

The post ஜூன் 4ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Adimuka M. L. A. ,Chennai ,Aimuka M. L. A. ,Invadura ,Dhanapal ,Dinakaran ,
× RELATED டெல்லி புறப்பட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன்