×

இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி நேரில் விசாரணை

சிவகங்கை: இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி நேரில் விசாரணை நடத்திவருகிறார். காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமாரிடம் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ajit Kumar ,Tirupwanam police station ,Sivaganga ,Tirupuwanam police station ,Police Station ,Special ,Inspector ,Shivakumar ,District Judge ,John Sundarlal ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்