×

புதிய ஜியோ புக் என்ற சிறிய லேப்டாப்பை சந்தையில் அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம்

மும்பை: ஜியோ நிறுவனம் ரூ.16,500 விலையில் புதிய ஜியோ புக் என்ற சிறிய லேப்டாப்பை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஜியோ ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஜியோ புக் 990 கிராம் எடையில் ஜியோ 4G LTE சிம் கார்டுடன் வருகிறது.

The post புதிய ஜியோ புக் என்ற சிறிய லேப்டாப்பை சந்தையில் அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Jio ,Book ,Mumbai ,Dinakaran ,
× RELATED நாளை முதல் 11 நாட்கள் புத்தக திருவிழா