×

நகைக்கடைகளுக்கு சொந்தமான ரூ.315 கோடி அசையா சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

மும்பை: நகைக்கடைகளுக்கு சொந்தமான ரூ.315 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. 2002-ம் ஆண்டு பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராஜ்யல் லக்கிசந்த் ஜூவல்லர்ஸ், ஆர்.எல்.கோல்டு, மன்ராஜ் நகைக்கடைக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. மும்பை, ஜல்காள், தானே, சிலோட் மற்றும் கட்ச் ஆகிய இடங்களில் உள்ள 70 அசையா சொத்துகள் முடக்கப்பட்டது.

The post நகைக்கடைகளுக்கு சொந்தமான ரூ.315 கோடி அசையா சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Department of Enforcement ,Mumbai ,post Enforcement Department ,Dinakaraan ,
× RELATED அனுமதியின்றி செல்போனில் இருந்த...