×

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 45,200க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,650க்கும் சவரன் ரூ. 45,200க்கும் விற்பனை செய்யபப்டுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ. 78.10க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

The post சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 45,200க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில்...