×

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழப்பு

ஜப்பான்: ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 155 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை 3 ரிக்டர் அளவிற்கு மேலானவை என அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Japan ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டை சேர்ந்தவரின் வினோத...