×

ஜம்மு-காஷ்மீரின் முசாஃபர்பாத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் முசாஃபர்பாத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவானது. முசாஃபர்பாத்தின் கிழக்கே சுமார் 73 கி.மீ. தொலைவிலும் 10 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

The post ஜம்மு-காஷ்மீரின் முசாஃபர்பாத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Moderate earthquake ,Musaffarbad, Jammu and Kashmir ,Jammu ,Kashmir ,Musaffarbad ,Jammu and ,Muzaffarbat ,Moderate ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில்...