×

சிவகிரி ஜமீன் வாரிசுகள் உள்பட 17 பேருக்கு அபராதம்!!

சென்னை : போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீன் வாரிசுகள் உள்பட 17 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜமீன் வாரிசுதாரர்கள் உள்பட 17 பேருக்கு தலா ரூ.30,000 அபராதம் விதித்தது எழும்பூர் நீதிமன்றம். நுங்கம்பாக்கத்தில் 45 கிரவுண்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றி பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post சிவகிரி ஜமீன் வாரிசுகள் உள்பட 17 பேருக்கு அபராதம்!! appeared first on Dinakaran.

Tags : Shivagiri ,Chennai ,Shivagiri Jameen ,Rumampur court ,Nungambakam ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...