×

ஜெகன்மூர்த்தி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

டெல்லி: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் கோட்டீஸ்வர் சிங் அமர்வில் ஜெகன்மூர்த்தி மனு விசாரணைக்கு வருகிறது.

The post ஜெகன்மூர்த்தி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Jekanmurthy ,Delhi ,Supreme Court ,Jeganmurti ,Jeganmurthy ,Manoj Mishra ,Kotieswar Singh ,Jekanmurti ,Dinakaran ,
× RELATED சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’...