×

ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் மனு-நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஜெகன் மூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவுசெய்ததை அடுத்து முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

The post ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் மனு-நாளைக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Jaganmoorthy ,Chennai ,Court ,Justice ,Jayachandran ,Puratchi Bharatham Party ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்