×

ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் இன்று மதியம் ஆஜராக ஆணை

சென்னை: ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஜெயராம் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு பிற்பகல் 2.30க்கு ஒத்திவைத்தது.

The post ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் இன்று மதியம் ஆஜராக ஆணை appeared first on Dinakaran.

Tags : Jaganmoorthy ,ADGP ,Jayaram ,Chennai ,Madras High Court ,Poo Jaganmoorthy ,ADGP Jayaram ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்