×

இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக சென்னையில் 11 விமானங்கள் ரத்து

சென்னை: இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தோஹா, அபுதாபி, குவைத், துபாய் நாடுகளுக்கு செல்லும் 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து. தாய்லாந்து நாட்டில் இருந்து தோஹா சென்ற 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் தரையிறங்கியது. கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் மறு உத்தரவு வரும் வரை தங்களது விமான சேவையை ரத்து செய்துள்ளது.

The post இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக சென்னையில் 11 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Israel ,Iran ,Middle East ,Doha ,Abu Dhabi ,Kuwait ,Dubai ,Thailand… ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...