×

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் என ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் என ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. மல்யுத்த போட்டியில் பதக்கம் உறுதியான நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கத்தால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

The post இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் என ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vinesh Bhogat ,Olympic Association ,Vinesh Bhoga ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!