பெங்களூரு: இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பறந்தார். தேஜஸ் விமானத்தில் பறப்பதற்கான கவச உடை, ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து பிரதமர் மோடி பறந்தார். பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். மையத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தபின் தேஜஸ் விமானத்தில் பறந்தார்.
The post இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.