×

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட்: உலக மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவு

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து உலக மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தப்படாததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட்: உலக மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Indian Wrestling Federation ,World Wrestling Federation ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!