×

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாளை கறுப்பு உடை அணியும் INDIA கூட்டணி எம்.பி.க்கள்!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து INDIA கூட்டணி எம்.பி.க்கள் நாளை கறுப்பு உடை அணிகின்றனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் கறுப்பு உடை அணிந்து INDIA கூட்டணி எம்.பி.க்கள் நாளை பங்கேற்க உள்ளனர்.

The post மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாளை கறுப்பு உடை அணியும் INDIA கூட்டணி எம்.பி.க்கள்! appeared first on Dinakaran.

Tags : INDIA Coalition ,Manipur ,Delhi ,INDIA Alliance ,GP ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இன்டர்நெட் தடை நீக்கம்