×

மதுரையில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

மதுரை: மதுரையில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மதுரையில் டெங்கு பாதிப்பு 100-ஐ தாண்டியது. டெங்கு பாதிப்புக்குள்ளானவர்ள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் நேற்று ஒரே நாளில் 67 பேர் சாதாரண காய்ச்சலால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மதுரையில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி appeared first on Dinakaran.

Tags : Madura ,MADURAI ,Dinakaran ,
× RELATED மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர்...