×

புதுச்சேரியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் விதமாக ரயிலில் மோப்பநாய் மூலம் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் விதமாக ரயிலில் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தினர். புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த விரைவு ரயிலில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

The post புதுச்சேரியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் விதமாக ரயிலில் மோப்பநாய் மூலம் சோதனை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Bhubaneswar ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!