×

இளையராஜாவுக்கு துரை வைகோ பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: இளையராஜாவின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ, கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜா வீட்டுக்கு நேற்று நேரில் சென்று பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவருக்கு எழுதிய வாழ்த்து மடலையும் அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

The post இளையராஜாவுக்கு துரை வைகோ பிறந்த நாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,Ilayaraja ,Chennai ,Ilyaraja ,Mathimuga ,Chief Secretary ,Godambakkam ,
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...