×

ஒசூர் ஆலையில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியது டாடா

ஓசூர் : ஒசூர் ஆலையில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். ஐபோன் 16, ஐபோன் 16e உள்பட அனைத்து வகை ஜபோன்களின் உற்பத்தியும் ஒசூர் டாடா ஆலையில் தொடங்கப்பட்டது.

The post ஒசூர் ஆலையில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியது டாடா appeared first on Dinakaran.

Tags : Tata ,Hosur ,Tata Electronics ,plant ,Hosur plant ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்