×

ஒசூருக்கு படையெடுத்த கமல் ரசிகர்கள்..!!

 

ஒசூர்: கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாததால் கமல் ரசிகர்கள் ஒசூருக்கு படையெடுத்தனர். தும்கூர், மண்டியா, பெங்களூருவை சேர்ந்த கமல் ரசிகர்கள் ஒசூரில் உள்ள தியேட்டரில் குவிந்தனர்.

The post ஒசூருக்கு படையெடுத்த கமல் ரசிகர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Kamal ,Ozur ,Karnataka ,Tumkur, ,Mandya, ,Bangalore ,
× RELATED குமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து