×

ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 144 வீடுகள் அகற்றம்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது, அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்று 400க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணிகள் தொடங்கின.

The post ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 144 வீடுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : KALLAKURICHI ,MAMALUR ,THIRUKOVILUR ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் உள்ள கோமுகி அணையிலிருந்து 1000 கன அடி உபரிநீர்திறப்பு..!