×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட நிதியுதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட நிதியுதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குமரி மாவட்ட கோயில்கள் பராமரிப்புக்காக ரூ.8கோடி மானியம். ஒருகால பூஜை கோயில்களில் பணிபுரியும் அர்ச்சர்களுக்கான திட்டம். அர்ச்சர்களின் வாரிசுகள் மேற்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகையை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட நிதியுதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Hindu Religious Charities Department ,Chennai ,Kumari district ,
× RELATED தருமபுரி மாவட்டம் பெரும்பாலையில்...