×
Saravana Stores

இமாச்சலில் அவசரமாக கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்!!

சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடுகிறது மாநில அமைச்சரவைக் கூட்டம். மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த 6 காங். எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை இமாச்சல் அமைச்சரவை கூடுகிறது.

The post இமாச்சலில் அவசரமாக கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Himachal ,Himachal Pradesh ,Congress ,BJP ,Rajya Sabha elections ,Dinakaran ,
× RELATED போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மாணவன் கைது